தமிழ் அஞ்சலி யின் அர்த்தம்

அஞ்சலி

பெயர்ச்சொல்

 • 1

  இறைவனுக்குச் செலுத்தும் மரியாதை.

  ‘மலர் சொரிந்து திருவேங்கடவனுக்கு அஞ்சலிசெய்தார்’
  ‘புஷ்பாஞ்சலி’

 • 2

  இறந்தவர்களுக்குச் செலுத்தும் மரியாதை.

  ‘காலம்சென்ற உறுப்பினர்களுக்குப் பாராளுமன்றம் அஞ்சலி செலுத்தியது’