தமிழ் அஞ்சல் ஆணை யின் அர்த்தம்

அஞ்சல் ஆணை

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் அஞ்சல் நிலையத்தில் செலுத்திய பணத்தை மற்றோர் அஞ்சல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளத் தரும் மதிப்புச் சீட்டு.

    ‘விண்ணப்பத்துடன் இருபது ரூபாய்க்கான அஞ்சல் ஆணை இணைக்கப்பட்டுள்ளது’