தமிழ் அஞ்சல் குறியீட்டு எண் யின் அர்த்தம்

அஞ்சல் குறியீட்டு எண்

பெயர்ச்சொல்

  • 1

    நாட்டிலுள்ள எல்லா ஊர்களுக்கும் குறிப்பிட்ட முறைப்படி அஞ்சல் துறை வழங்கியிருக்கும் எண்.