தமிழ் அஞ்சல் செய் யின் அர்த்தம்

அஞ்சல் செய்

வினைச்சொல்செய்ய, செய்து

  • 1

    (கடிதம் முதலியவற்றை அஞ்சல் நிலையத்தின் மூலமாக) ஒருவருக்கு அனுப்புதல்.

  • 2

    (வானொலியிலும் தொலைக்காட்சியிலும்) ஒரு நிகழ்ச்சியை நேரடியாகவோ மற்றொரு நிலையத்தின் மூலமாகவோ ஒலிபரப்புதல் அல்லது ஒளிபரப்புதல்.

    ‘இரவு பத்து மணிக்கு இந்தப் பேட்டியை அஞ்சல் செய்கிறோம்’
    ‘ஆங்கிலச் செய்தி டெல்லியிலிருந்து அஞ்சல் செய்யக் கேட்கலாம்’