தமிழ் அஞ்சல் தலை யின் அர்த்தம்

அஞ்சல் தலை

பெயர்ச்சொல்

  • 1

    கடிதப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும், அஞ்சல் நிலையம் விற்கும் கட்டண வில்லை.