தமிழ் அஞ்ஞாதவாசம் யின் அர்த்தம்

அஞ்ஞாதவாசம்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) பிறர் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி மறைந்து வாழ்தல்.

    ‘வனவாசத்தில் பஞ்சபாண்டவர்கள் ஓர் ஆண்டு அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டியிருந்தது’
    உரு வழக்கு ‘இந்தத் தேர்தலிலும் நான் தோற்றால் அஞ்ஞாதவாசம் போக வேண்டியதுதான்!’