தமிழ் அஞ்ஞானம் யின் அர்த்தம்

அஞ்ஞானம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆன்மீகம் தொடர்பானவற்றில்) அறியாமை.

    ‘அஞ்ஞான இருள் நீங்கினால் ஞான ஒளி கிடைக்கும்’