தமிழ் அட யின் அர்த்தம்

அட

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வியப்பு, எரிச்சல், சலிப்பு போன்ற உணர்ச்சிகளைத் தெரிவிக்க வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘‘அட, இந்த வேளையில் எங்கே கிளம்பிவிட்டாய்!’’
    ‘‘அடப் பாவி, குழந்தையை இப்படியா அடிப்பது?’’