தமிழ் அடக்கமாக யின் அர்த்தம்

அடக்கமாக

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வெகு சிலரைத் தவிர) வேறு யாருக்கும் தெரியாதபடி; கமுக்கமாக.

    ‘இனசனங்களுக்குச் சொல்லாமலேயே திருமணத்தை அடக்கமாகச் செய்துவிட்டார்’