தமிழ் அடக்கவொடுக்கம் யின் அர்த்தம்

அடக்கவொடுக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (நடத்தையில் காட்டும்) பணிவு.

    ‘பெரியவர்களிடம் அடக்கவொடுக்கமாக இருக்கக் கற்றுக்கொள்’
    ‘அடக்கவொடுக்கமான பையன்; எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வருவான்’