தமிழ் அடக்கி வாசி யின் அர்த்தம்

அடக்கி வாசி

வினைச்சொல்வாசிக்க, வாசித்து

  • 1

    (வழக்கமான ஆர்ப்பாட்டமோ பகட்டோ இல்லாமல் ஒன்றை) இயல்பாக அல்லது அடக்கத்தோடு செய்தல்.

    ‘இந்தப் படத்தில் பிரபல நடிகர் அடக்கி வாசித்திருப்பதற்குக் காரணம் இயக்குநரின் கண்டிப்புதான்’