தமிழ் அடக்குமுறை யின் அர்த்தம்

அடக்குமுறை

பெயர்ச்சொல்

  • 1

    (எதிர்ப்பு, போராட்டம் முதலியவற்றை ஒடுக்க) அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் கடும் நடவடிக்கை.

    ‘இயக்குநரின் அடக்குமுறைப் போக்கால் பல திறமையான பணியாளர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறி விட்டனர்’