தமிழ் அடக்க விலை யின் அர்த்தம்

அடக்க விலை

பெயர்ச்சொல்

  • 1

    (பொருளை) உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு/(விற்பனைக்கான பொருளை) வாங்கிய விலை.

    ‘அடக்க விலைக்கு மேல் 10% லாபம் கிடைத்தால்கூடப் போதும்’