தமிழ் அடகு பிடி யின் அர்த்தம்

அடகு பிடி

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

  • 1

    (பெரும்பாலும் கிராமங்களில்) பாத்திரம், நகை போன்றவற்றை ஈடாகப் பெற்றுக்கொண்டு பணம் தருதல்.