தமிழ் அடங்கலாக யின் அர்த்தம்

அடங்கலாக

வினையடை

  • 1

    (குறிப்பிடப்படுவதையும்) உள்ளடக்கி; சேர்த்து.

    ‘பொதுவாகக் கிழங்குகளுக்கு, உருளைக்கிழங்கு அடங்கலாக, வரிச்சலுகை வேண்டும் என்று கோரினார்கள்’