தமிழ் அடங்கலும் யின் அர்த்தம்

அடங்கலும்

வினையடை

  • 1

    (குறிப்பிடப்படுபவர்கள்) உட்பட அனைவரும்; எல்லாரும்.

    ‘ஆண் பெண் அடங்கலும் கூத்து பார்க்க வந்திருந்தனர்’