தமிழ் அடங்கல் யின் அர்த்தம்

அடங்கல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நிலத்தின் எண், வகை, பரப்பு, தீர்வை, ஒவ்வொரு போகமும் செய்யப்பட்ட பயிர், அறுவடை மாதம் முதலியவை ஆண்டுவாரியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள பதிவேடு.