தமிழ் அட்சரம் யின் அர்த்தம்

அட்சரம்

பெயர்ச்சொல்

  • 1

    எழுத்து.

    ‘ஒவ்வொரு அட்சரத்துக்கும் லட்ச ரூபாய் கொடுக்கலாம்’

  • 2

    இசைத்துறை
    தாளத்தின் காலப் பகுப்பு; இடம்.