தமிழ் அட்சரம் பிசகாமல் யின் அர்த்தம்

அட்சரம் பிசகாமல்

பெயரடை

  • 1

    (ஒருவர் சொன்னதைத் திரும்பச் சொல்லும்போது) எந்த மாற்றமும் இல்லாமல்; அப்படியே.

    ‘நான் சொன்னதை அட்சரம் பிசகாமல் உன் மாமாவிடம் சொல்’