தமிழ் அட்சராப்பியாசம் யின் அர்த்தம்

அட்சராப்பியாசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பள்ளியில் சேர்க்கும் முதல் நாளில்) எழுத்துகளைக் கற்பித்தல்.