தமிழ் அட்டக்கறுப்பு யின் அர்த்தம்

அட்டக்கறுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    அடர்ந்த கருமை நிறம்.

    ‘பாத்திரத்தின் அடி அட்டக்கறுப்பாக இருக்கிறது’