தமிழ் அட்டணங்கால் யின் அர்த்தம்

அட்டணங்கால்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு கால்களை ஒன்றின் மேல் ஒன்றாகக் குறுக்காக வைத்து (தரையில்) உட்கார்ந்திருக்கும் நிலை; சப்பணம்.

  • 2

    வட்டார வழக்கு (நாற்காலி முதலியவற்றில்) கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் நிலை.