தமிழ் அட்டவணை இனம் யின் அர்த்தம்

அட்டவணை இனம்

பெயர்ச்சொல்

  • 1

    (அரசின் கணிப்பில்) சமூக மற்றும் கல்வி ரீதியில் முன்னேற்றத்துக்கு விசேஷக் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் என்றும் வேலை வாய்ப்பு, தேர்தல் ஆகியவற்றில் ஒதுக்கீடு பெறுவதற்காகவும் அரசியல் சட்டம் வழிவகுத்ததன் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள இனத்தினர்.