தமிழ் அடடா யின் அர்த்தம்

அடடா

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வியப்பு, வருத்தம் போன்ற உணர்ச்சிகளைத் தெரிவிக்க வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘அடடா, எவ்வளவு அற்புதமாகப் பாடுகிறார்!’
    ‘அடடா, எப்படி வாழ்ந்தவர் எப்படிப் போய்விட்டார்!’