தமிழ் அட்டாலை யின் அர்த்தம்

அட்டாலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் சமையலறையில்) அடுப்புக்கு நேர் மேலே அமைக்கப்படும் பரண்.

    ‘விறகைக் கொத்தி அட்டாலையில் அடுக்கிவிடு’
    ‘விரதத்துக்குச் சமைக்கும் பாத்திரங்களை மற்ற நாட்களில் அட்டாலையில் அடுக்கிவிடுவோம்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (விறகு, பானை முதலியவற்றை அடுக்கி வைக்க) வீட்டை ஒட்டி நான்கு கால்களை நட்டு அமைக்கப்படும் சற்று உயரமான பரண்.