தமிழ் அட்டி யின் அர்த்தம்

அட்டி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மறுப்பு; தடை.

    ‘இவரைத் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடி என்பதில் அட்டி இல்லை’