தமிழ் அட்டிகை யின் அர்த்தம்

அட்டிகை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கல் பதித்த) கழுத்தோடு ஒட்டி அணியும் நகை.