தமிழ் அட்டூழியம் யின் அர்த்தம்

அட்டூழியம்

பெயர்ச்சொல்

  • 1

    கொடிய செயல்.

    ‘கொலைகாரக் கும்பலின் அட்டூழியங்கள்’

  • 2

    (தீங்கு விளைவிக்காத) வம்புச் செயல்; சேட்டை.

    ‘குழந்தை செய்யும் அட்டூழியம் பொறுக்க முடியவில்லை’