தமிழ் அடப்பம் யின் அர்த்தம்

அடப்பம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தேங்காய்ப் பருப்பைக் குறித்து வரும்போது) அடர்த்தி.

    ‘இந்த மரத்துத் தேங்காய் அடப்பமாக இருக்கும்’
    ‘நல்ல அடப்பமான தேங்காயாகப் பார்த்து வாங்கு’