தமிழ் அடம் யின் அர்த்தம்

அடம்

பெயர்ச்சொல்

  • 1

    சிறிதும் விட்டுக்கொடுக்காத தன்மை; பிடிவாதம்.

    ‘உனக்கென்ன இவ்வளவு அடம்?’