தமிழ் அடமானம் யின் அர்த்தம்

அடமானம்

பெயர்ச்சொல்

  • 1

    (நிலம், வீடு முதலிய சொத்துகளை) ஈடாக வைத்துப் பணம் பெறும் முறை; அடகு.

    ‘எங்கள் வீட்டை அடமானம் வைத்துதான் அப்பா என்னைப் படிக்கவைத்தார்’