தமிழ் அடாத யின் அர்த்தம்

அடாத

பெயரடை

  • 1

    தகாத; முறையற்ற.

    ‘அடாத பேச்சு பேசுகிறான்’
    ‘வயதானவரைப் பட்டினிபோடுவது அடாத செயல் அல்லவா?’