தமிழ் அடாவடி யின் அர்த்தம்

அடாவடி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பிறரை மிரட்டுகிற) முரட்டுத்தனம்.

    ‘அவன் தன்னுடைய அடாவடிப் பேச்சாலும் செயலாலும் எதையும் சாதித்துவிடுவான்’