தமிழ் அடாவடித்தனம் யின் அர்த்தம்

அடாவடித்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    நியாயமின்றியும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்ளும் தன்மை.

    ‘‘மாமூல் கொடுக்கவில்லை என்றால் கடையை இந்த இடத்தில் இல்லாமல் செய்துவிடுவோம்’ என்று ரவுடிகள் அடாவடித்தனமாக மிரட்டினார்கள்’