தமிழ் அடிக்கட்டை யின் அர்த்தம்

அடிக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (அறுவடைக்குப் பிறகு) நிலத்தில் எஞ்சி இருக்கும் பயிர்களின் அடிப் பகுதி.

  • 2

    வழங்கப்படும் நுழைவுச் சீட்டு, காசோலை முதலியவற்றின் விபரங்கள் அடங்கிய, வழங்குபவர் தன்வசம் வைத்துக்கொள்ளும் பகுதி.