தமிழ் அடிக்கடி யின் அர்த்தம்

அடிக்கடி

வினையடை

  • 1

    அதிகத் தடவை; பல முறை.

    ‘அவர் பேசும்போது குறளிலிருந்து அடிக்கடி உதாரணம் காட்டுவார்’
    ‘அவருக்கு அடிக்கடி கோபம் வரும்’