தமிழ் அடிக்கல் யின் அர்த்தம்

அடிக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    கட்டுமானப் பணியின் துவக்கமாக நடத்தும் சடங்கில் வைக்கப்படும் கல்.

    ‘புதிய மருத்துவமனை கட்டடத்துக்குச் சுகாதாரத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்’
    உரு வழக்கு ‘நவீன இயற்பியல் விதிகளுக்கு அடிக்கல் நாட்டியவர் நியூட்டன் ஆவார்’