தமிழ் அடிக்கொருதரம் யின் அர்த்தம்

அடிக்கொருதரம்

வினையடை

  • 1

    (குறுகிய கால இடைவெளியில்) சிறிது நேரத்துக்கு ஒரு முறை.

    ‘இடது கைவிரலால் அடிக்கொருதரம் மூக்குக்கண்ணாடியைத் தொட்டுப்பார்த்துக்கொண்டார்’