தமிழ் அடிகுழாய் யின் அர்த்தம்

அடிகுழாய்

பெயர்ச்சொல்

  • 1

    கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன்மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.