தமிழ் அடிகோலு யின் அர்த்தம்

அடிகோலு

வினைச்சொல்அடிகோல, அடிகோலி

  • 1

    (ஒன்று மற்றொன்றுக்கு) அடிப்படையாக அமைதல்; வழிவகுத்தல்.

    ‘அரசு தரும் சலுகைகள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு அடிகோலும்’