தமிழ் அடிக்குறிப்பு யின் அர்த்தம்

அடிக்குறிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (நூல், கட்டுரை முதலியவற்றின் பக்கங்களின்) கீழ்ப்பகுதியில் தரப்படும் துணைச் செய்திகள்.