தமிழ் அடிச்சுவடு யின் அர்த்தம்

அடிச்சுவடு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) வகுத்துக்காட்டிய வழி.

    ‘காந்தியடிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்வோம்’