தமிழ் அடித்தல்திருத்தல் யின் அர்த்தம்

அடித்தல்திருத்தல்

பெயர்ச்சொல்

  • 1

    பிரதியில் நேரிடும் தவறுகளை நீக்குதலும் மாற்றி எழுதுதலும்.

    ‘ஒரு சிறிய கடிதம்; இதைக்கூட அடித்தல்திருத்தல் இல்லாமல் எழுத முடியாதா?’