தமிழ் அடித்து யின் அர்த்தம்

அடித்து

வினையடை

  • 1

    (தன் கருத்தை) வலியுறுத்தி.

    ‘எல்லா விஷயங்களிலும் தான் சொல்வதுதான் சரி என்று அடித்துப் பேசுகிறான்’
    ‘அவர் செய்தது தவறு என்று அடித்துச் சொல்லும் தைரியம் எனக்கு இல்லை’