தமிழ் அடித்துப்பிடித்து யின் அர்த்தம்

அடித்துப்பிடித்து

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பல வகையிலும் சிரமத்துடன் முயன்று.

    ‘அடித்துப்பிடித்துக் கல்லூரியில் இடம் வாங்கி விட்டேன்’