தமிழ் அடிபணி யின் அர்த்தம்

அடிபணி

வினைச்சொல்-பணிய, -பணிந்து

  • 1

    அதிகாரத்துக்கு அடங்கிப்போதல்.

    ‘ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய மறுத்து நடந்த போராட்டம்தான் நமது சுதந்திரப் போராட்டம்’