தமிழ் அடிப்படை யின் அர்த்தம்

அடிப்படை

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    ஒன்றுக்கு மிக ஆதாரமானது; ஒன்றிலிருந்து மற்றவை தோன்றுவதற்கு ஆதாரமாக இருப்பது.

    ‘இந்தக் கதைக்குத் தத்துவ அடிப்படை இருக்கிறது’
    ‘மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்கினார்கள்’