தமிழ் அடிப்படைவாதம் யின் அர்த்தம்

அடிப்படைவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மாற்றத்துக்கு உட்படாதவை என்று வலியுறுத்துவதும், அவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதும், அவற்றுக்கு மாறானவற்றை எதிர்ப்பதுமான போக்கு.