தமிழ் அடிப்படைவாதி யின் அர்த்தம்

அடிப்படைவாதி

பெயர்ச்சொல்

  • 1

    அடிப்படைவாதத்தைக் கடைப்பிடிப்பவர்.

    ‘‘அரசியலுக்குள் அடிப்படைவாதிகள் புகுந்துவிட்டால் சமூக நல்லிணக்கம் கெடும்’ என்றார் அவர்’