தமிழ் அடிப்படை உரிமை யின் அர்த்தம்

அடிப்படை உரிமை

பெயர்ச்சொல்

  • 1

    கருத்து, எண்ணம் போன்றவற்றை வெளிப்படுத்துவதில் அல்லது வசிப்பிடம், தொழில், மதம் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரமாகச் செயல்பட அரசியல் சட்டம் குடிமக்களுக்கு உத்தரவாதமாகத் தரும் உரிமை.